×

ராமர் கோயில் பூஜை நடைபெறும் அயோத்திக்கு பாஜக துணைத் தலைவர் உமாபாரதி வருகை

அயோத்தி: ராமர் கோயில் பூஜை நடைபெறும் அயோத்திக்கு பாஜக துணைத் தலைவர் உமாபாரதி வருகை தந்துள்ளார். அயோத்திக்கு யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் மற்றும் பல சாமியார்களும் வந்துள்ளனர்.


Tags : Uma Bharti ,BJP ,Ayodhya ,Ram temple ,Ram , BJP ,vice, president, Uma Bharti ,Ayodhya ,Ram ,temple ,puja
× RELATED ராமேஸ்வரத்தில் இருந்து வாலாஜா வழியாக...