×

டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார்

டெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ வந்தடைந்தார். இதனையடுத்து, லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜைக்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,Lucknow ,Delhi , Delhi, Prime Minister Modi, Lucknow, arrived
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்