×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்

போபால்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 25ம் தேதி கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து போபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது குணமடைந்த நிலையில் வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளமாறு சிவ்ராஜ் சிங் சவுகானிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


Tags : Shivraj Singh Chauhan ,Madhya Pradesh , Corona, Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chauhan, has recovered
× RELATED வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா?...