மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் காலமானார்

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார். மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரான சிவாஜிராவ் பாட்டீல் புனேவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories:

>