×

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. : இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. கர்நாடக, கேரளா, தமிழகம், ஜார்க்கண்ட, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Bay of Bengal , formed , Bay of Bengal,depression,Indian Meteorological ,Information
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...