×

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக உள்ள சீன செல்போன் தயாரிப்பு நிறுவனம் விவோ, ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண, மாநில அளவில் ‘கேலோ இந்தியா’ தொடர்களை நடத்த வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தி உள்ளார்.
* ஐபிஎல் தொடரின்போது வீரர்கள், அணி நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவருக்கும் 5 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
* இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Tags : Chili, Point
× RELATED சில்லி பாயின்ட்...