×

முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கம்பம்: முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பதால் கம்பம் சுற்றுவட்டாரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கரையில் உள்ள கூடலூர், குள்ளப்பகவுண்ண்டன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : state ,parts , Mullaperiyaru dam, water opening, flood danger warning
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை...