×

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக. 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் எனவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


Tags : Polytechnic Colleges , Polytechnic College, Diploma Admission, Term, Extension
× RELATED சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய நேரம் நீட்டிப்பு