×

பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.. அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : public ,Government , Public, Masks, Gloves, Government, Icord
× RELATED பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பிறகு...