×

ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டெல்லி: ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.


Tags : Government ,Tamil Nadu ,OBC ,Supreme Court , OBC Reservation, Supreme Court, Government of Tamil Nadu, Appeal
× RELATED தமிழகத்துக்கு மத்திய அரசின் விருதுகள்