×

சென்னை காசிமேட்டில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை காசிமேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் மானியத்தை உற்பத்தி விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

Tags : Fishermen ,Coimbatore ,Chennai , Fishermen, protest ,black ,flag ,Chennai
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...