×

ஈரோடு அருகே லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்த 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஈரோடு: கருங்கல்பாளையத்தில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலித்த 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் உட்பட 4 போரையும் ஆயுதப்படைக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். சோதனைச் சாவடியில் சரக்கு வாகனங்களை நிறுத்தி தலா ரூ. 50 கட்டாய வசூல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : policemen ,Armed Forces ,lorry drivers ,Erode , 4 policemen ,transferred ,Armed ,bribery ,lorry drivers ,Erode
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...