×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்படும் மருந்து தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அச்சுதாபுரத்தில் செயல்படும் விஜயஸ்ரீ பார்மா நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Andhra Pradesh ,fire ,factory ,Visakhapatnam ,fire accident , Andhra Pradesh, pharmaceutical plant, fire accident
× RELATED போலீஸ் பிடியில் இருந்தபோது...