×

புழலில் பெயிண்டர் தற்கொலை செய்த விவகாரம்.:மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: புழலில் பெயிண்டர் தற்கொலை செய்த  விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை காவல் ஆணையர் 4 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Painter ,suicide ,State Human Rights Commission ,Punjab , Painter, commits, suicide , State Human Rights Commission ,notice
× RELATED மதுரையில் கல்லூரி மாணவன் மர்ம மரணம்...