புழலில் பெயிண்டர் தற்கொலை செய்த விவகாரம்.:மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: புழலில் பெயிண்டர் தற்கொலை செய்த  விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை காவல் ஆணையர் 4 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: