கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட வேண்டும்.! வணிகர் சங்கம் கோரிக்கை

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்று  வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. வரும் திங்கள்கிழமை கடையடைப்பு  போராட்டம் நடைபெறும் என்று   அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழம், பூ மார்க்கெட்டுகளை அடைத்து போராட்டம் நடத்தவுள்ளனர். தமிழகம் முழுவதும் காய்கறி மார்க்கெட்டுகளை  திறக்க வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Related Stories:

>