×

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டை, சானிட்டரி நாப்கின் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,Chennai iCourt ,school children , Chennai, iCourt, Tamil Nadu , provide, eggs ,school ,children
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...