×

திருப்பூரில் செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூரில் பராமரிப்பு இல்லாமல் இருந்த செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்போன் கோபுரம் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Tirupur One ,cell phone tower collapse , One, killed ,cell phone, tower ,collapse ,Tirupur
× RELATED திருப்பூரில் செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு