×

கொரோனா பிடியில் இருந்து மீளும் சென்னை : கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,000-திற்கும் கீழ் குறைந்தது; 88,826 பேர் குணமடைந்தனர்!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் 88,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,983 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!

1    திருவொற்றியூர்     3237     
2     மணலி     1627     
3     மாதவரம்     2800     
4     தண்டையார்பேட்டை     8827     
5     ராயபுரம்     10,334     
6     திருவிக நகர்     7140     
7     அம்பத்தூர்     4753     
8     அண்ணா நகர்     10,270     
9     தேனாம்பேட்டை     9844     
10     கோடம்பாக்கம்     10,352     

11     வளசரவாக்கம்     4832     
12     ஆலந்தூர்     2719     
13     அடையாறு     6277     
14     பெருங்குடி     2462     
15     சோழிங்கநல்லூர்     2003     
16     இதர மாவட்டம்     1,349     

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்          453
2     மணலி      113
3     மாதவரம்     619
4     தண்டையார்பேட்டை     661
5     ராயபுரம்         827
6     திருவிக நகர்     931
7     அம்பத்தூர்          1334
8     அண்ணா நகர்     1,250
9     தேனாம்பேட்டை 900
10     கோடம்பாக்கம்     1357
11     வளசரவாக்கம்     890
12     ஆலந்தூர்          561
13     அடையாறு     944
14     பெருங்குடி     526
15     சோழிங்கநல்லூர்     449
16     இதர மாவட்டம்     168

Tags : Chennai , Corona, relapse, Chennai:, number of patients, recovered
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...