சிறுசேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை அடுத்த சிறுசேரியில் கிருஷ்ணன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் வீட்டில் இருந்த ரூ.65 ஆயிரத்தையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related Stories:

>