×

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19.58 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19.58 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6.65 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8.49 லட்சம் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, curfew, fine collection, corona
× RELATED தமிழகத்தில் ஊரடங்கு முடியும்...