×

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1032 கன அடியில் இருந்து 4784 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.


Tags : dam , Mullaiperiyaru Dam, increase in water level
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியாக அதிகரிப்பு