×

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும்  என்று கூறியுள்ளது. அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Bay of Bengal , Bay of Bengal, New Depression, Indian Meteorological Center
× RELATED வங்கக் கடல் பகுதியில் உருவான...