×

குமரி கடலோர பகுதிகளில் கொரோனா பரவி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் கொரோனா பரவி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 350 விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல கூடாது என்று மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : areas ,Fishermen ,Kumari ,sea , Fishermen,allowed , corona ,spreading , coastal , Kumari
× RELATED தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களில் சென்றால் ₹5 ஆயிரம் அபராதம்