×

மதுரையில் புதிதாக மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை: மதுரையில் புதிதாக மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,564-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Madurai , 109 new cases ,corona, infection ,Madurai
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி