×

வேலூரில் புதிதாக மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூரில் புதிதாக மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6,687 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 5,32 பேர் குணமடைந்துள்ளனர்.


Tags : Vellore , 125 new ,Vellore, diagnosed , corona, infection
× RELATED சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி