ஆம்பூர் அருகே கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாதனூர் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையின் போது கடத்தல் ரேஷன் அரிசி, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>