×

திருச்சியில் தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகம் மீது மக்கள் புகார்

திருச்சி: திருச்சியில் பணம் சம்பாதிப்பதற்காக தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகம் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை  முடிவுகளை மாற்றி கூறுவதாக தனியார் ஆய்வகங்கள் மீது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் ஆய்வகத்தில் கொரோனா பாசிடிவ் ஆன நபருக்கு அரசு மறுத்த்துவாமனையில் நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.


Tags : corona laboratory ,Trichy , People ,complain , private ,corona, laboratory ,Trichy
× RELATED திருச்சியில் பெரியார் சிலை...