×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.  2-வது அணு உலையில் வாழ்வில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.


Tags : reactor ,Kudankulam Nuclear Power Station , Power ,generation, 2nd ,reactor ,Kudankulam, Nuclear, Power Station
× RELATED கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு...