ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தின்போது ஆளுநர் மாளிகையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

சென்னை: ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தின்போது ஆளுநர் மாளிகையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்தின் மாலையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>