×

டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி; தமிழக அரசு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 1.067 லட்சம் ஏக்கர் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.68 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags : delta districts ,Government of Tamil Nadu , Delta, Kuruvai Paddy Cultivation, Government of Tamil Nadu
× RELATED சின்னசேலம் பகுதியில் சாமந்திப்பூ சாகுபடி அமோகம்