×

கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் தாழங்குடா மீனவ கிராமத்தில் மீனவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் மீனவர் மதிவாணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Tags : murder ,Cuddalore ,fisherman ,fishing village , Cuddalore, Thalanguda, Fisherman murdered, arrested
× RELATED நெல்லை மாவட்டம் நாங்குநேரி...