×

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு; அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு என சம்பத் ராய் தெரிவித்துள்ளார். அடிக்கல் நாட்டும் விழாவிற்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு வருவார் என தகவல் தெரியவந்துள்ளது. விழாவிற்கு வருவோர் செல்போன் கொண்டு வரவும் அனுமதி இல்லை என அறக்கட்டளை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Sampath Roy ,groundbreaking ceremony ,Ayodhya Ram Temple , Ayodhya, Ram Temple, Foundation Ceremony, Trust General Secretary, Sampath Roy
× RELATED அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கி கணக்கில் 6 லட்சம் மோசடி