×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667 புள்ளிகள் சரிந்து 36,940 புள்ளிகளில் முடிவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667 புள்ளிகள் சரிந்து 36,940 புள்ளிகளானது. முதலீட்டார்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. தேசிய பங்குசந்தை எண் நிஃப்டி 174 புள்ளிகள் சரிந்து 10,900 புள்ளிகளில் முடிவு பெற்றுள்ளன.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai, Stock Exchange, Index, Sensex
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 134...