×

ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ராமச்சந்திரன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அமைச்சர்கள் உட்பட 23 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Ramachandran ,Orathanadu , Orathanadu ,constituency ,legislator ,Ramachandran confirmed ,corona ,damage
× RELATED பல்லடம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்