×

சரங்கா திட்டம் மேட்டூர் பாசன விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது.: அரசு தரப்பில் பதில் மனு

மதுரை: சரங்கா திட்டம் மேட்டூர் பாசன விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் சரங்கா திட்டம் தொடர்பாக அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 4 தாலுகா விவசாயிகளுக்காக மேட்டூர் அணையில் 0.555 டி.எம்.சி நீர் மட்டுமே எடுக்கப்பட உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 


Tags : Mettur ,Saranga ,government , Saranga ,affect ,Mettur, petition , behalf,government
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான்...