×

மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 எம்.பி.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : S. Ramalingam ,Mayiladuthurai , Mayiladuthurai, Member of Parliament, S. Ramalingam, Corona
× RELATED மயிலாடுதுறைக்கு நாளை வருகை தரும்...