×

ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு

சென்னை: ஊடகங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி.யிடம் அனைத்துக் கட்சியினர் மனு அளித்துள்ளனர். டி.ஜி.பி.திரிபாதியிடம் அனைத்துக் கட்சி ஊடக கண்காணிப்புக் குழுவினர் நேரில் மனு அளித்தனர். சமூக வலைத்தளங்களில் ஊடகங்கள் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : All parties ,,petition, DGP ,, against,intimidate ,media
× RELATED செம்மரக் கடத்தல் தொடர்பாக இதுவரை...