×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர் நலம் விசாரிப்பு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் குடியரசு தலைவர் நலம் விசாரித்துள்ளார். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் தொலைபேசியில் ஆளுநரிடம் நலம் விசாரித்தனர்.


Tags : Governor ,Tamil Nadu ,Corona , Presidential ,Inquiry , Corona ,Affected ,Governor , Tamil Nadu
× RELATED தமிழக கவர்னருடன் பாஜ தலைவர் திடீர் சந்திப்பு