×

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் தம்பதி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஐகுந்தஎன்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனர். தனது மகள் வீட்டுக்கு சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் கிருஷ்ணன்,சித்ரா ஆகியோர் உயிரிழந்தனர்.


Tags : Krishnagiri , couple ,killed , tipper truck ,two-wheeler ,Krishnagiri
× RELATED வைரல் தம்பதி!