×

தமிழகத்திற்கு ஏற்ற தனித்த கல்வித் கொள்கையை கொண்டு வர வேண்டும்.: டிடிவி தினகரன் கருத்து

சென்னை: தமிழகத்திற்கு தேவையான மாற்றங்களுடன் தனித்த கல்வித் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகளுக்கு எதிரான அம்சங்களையும் அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை முதன்மை மொழியாக தமிழும் பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் ஏற்றதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Nadu. , separate, education,policy, Tamil Nadu,DTV ,Dinakaran ,Comment
× RELATED புதிய கல்விகொள்கை குறித்து அரசு...