×

புதிய தமிழ் திரைப்பட சங்கத்தை தொடங்கினார் இயக்குநர் பாரதிராஜா

சென்னை: புதிய தமிழ் திரைப்பட சங்கத்தை இயக்குநர் பாரதிராஜா ஆரம்பிக்கிறார். இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது எனவும் தெரிவித்துள்ளார். திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாய் சங்கத்தை உடைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Tags : Bharathiraja ,Tamil Film Association , New Tamil Film Association, Director Bharathiraja
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...