×

விவசாய தோட்டத்தில் விளைந்த மெகா சைஸ் காளான்

மூணாறு: மூணாறு அருகே, அடிமாலியில் விவசாய தோட்டத்தில் விளைந்த மெகா சைஸ் காளான், காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே, அடிமாலியில் போபி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம்  உள்ளது. இங்கு 2 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் காளான் ஒன்று விளைந்தது. இது சாதாரண காளான்களைக் காட்டிலும் 4 மடங்கு பெரிது. காளானின் மேல்பாகம் 2 அடி சுற்றளவு உள்ளது. இது காண்போரை வியக்க வைத்துள்ளது.


Tags : garden , Agricultural Garden, Mega Size Mushroom
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!