×

மதுரையில் சைக்கிளில் சென்று மூதாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு

மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் சைக்கிளில் சென்று மூதாட்டி உமாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது. 3 சவரன் தங்கச் செயினை இறுக்கமாக பிடித்ததால் பாதிச் செயின் மூதாட்டியிடம் சிக்கிக் கொண்டது. சைக்கிளில் விரட்டி விரட்டி சென்று செயின் பறித்த நபரை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Madurai , bicycle ,Madurai ,flush , gold chain ,
× RELATED நித்திரவிளை அருகே பட்டப்பகலில்...