×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 213 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,998 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,Kanchipuram district , Corona ,affecting, 10 thousand ,Kanchipuram, district
× RELATED கொரோனா பாதிப்பு 78 லட்சம் தாண்டியது