×

கொல்கத்தாவை சேர்ந்த போக்குவரத்து காவலர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்த 46 வயது போக்குவரத்து காவலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதுவரை கொல்கத்தா காவல்துறையைச் சேர்ந்த 8 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kolkata ,traffic policeman , Kolkata,based, traffic ,policeman , corona ,infection
× RELATED கொல்கத்தாவில் 5 மாதங்களுக்குப் பிறகு...