×

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்

சென்னை: மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும் இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை என்றும் எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.


Tags : MLA Karunas ,MLA , Trilingual policy , fraudulent policy, MLA Karunas
× RELATED ‘கூட்டணியை விடுவோம்; கொள்கையை விட...