×

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 426 புள்ளிகள் சரிந்து 37,181 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 10,963 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


Tags : stock market,decline
× RELATED தொடர்ந்து 6 நாட்களில் பங்குச்சந்தையில் ரூ.11.31 லட்சம் கோடி இழப்பு