×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் விவரம் வெளியீடு

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,394 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணாநகரில் 1,288 பேருக்கும் தேனாம்பேட்டையில் 918 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 837 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


Tags : zones ,Chennai ,corona patients ,Recipients ,Corona , Chennai, 15 Zones, Corona
× RELATED சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குப்பை சேகரிக்க 1,500 பேட்டரி வாகனம்