எனக்கு கொரோனா அறிகுறிகள்.! முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் தகவல்

சென்னை: எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளது என்று  முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர்  கூறியிருப்பது: அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை: முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>